பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் ப்ரோமோ வைரல்..வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாளான இன்றைக்கான முதல்...