அருண் மீது விதி மீறியதாக குற்றச்சாட்டு வைத்த பெண் போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
பெண் போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில்...