பெண் போட்டியாளர்களுக்குள் வெடித்த பிரச்சனை,வெளியான இரண்டாவது பிக் பாஸ் ப்ரோமோ
தொடர்ந்து ஜாக்லின் மற்றும் பவித்ரா இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் சாசித்தா வெளியேற்றப்பட்டுள்ளார். காலையில்...