நடந்து முடிந்த இந்த வாரம் நாமினேஷன்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!
இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும்...