ரியல் போட்டியாளர், ஃபேக் போட்டியாளர்,சக போட்டியாளர்கள் கொடுத்த பட்டம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு வாழும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில்...