சன் டிவியில் பிரபல சீரியலால் ஏற்பட்ட சர்ச்சை.. நஷ்டஈடு கேட்கும் பிரபல பத்திரிக்கை
தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று தெய்வமகள். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற...