விஜயின் மெர்சல் படத்தின் நீக்கப்பட்ட காட்சி.. வைரலாகும் வீடியோ
இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2017இல் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் ‘மெர்சல்’. இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக...