டிமான்டி காலனி 2 படம் குறித்து வீடியோ வெளியிட்ட படக்குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி என்னும் ஹாரர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இயக்குனர் அஜய்...