வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படத்தின் First லுக் போஸ்டர்!
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி என்றாலே அது மிக பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி தரும் என்பதை நாம் அறிவோம். இந்த வெற்றி கூட்டணி முதன் முதலில் அமைந்தது பொல்லாதவன்...