பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் ஷாக் தகவல்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிய முடிந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது. உலகநாயகன்...