தொடங்கியது D50 படத்தின் ஷூட்டிங். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அந்தப் படங்களில் ஒன்றுதான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும்...