ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார்.. யாரடி நீ மோகினி படம் குறித்து பேசிய தனுஷ்
கோலிவுட்லிருந்த ஹாலிவுட் வரை தனது திரையுலகப் பயணத்தை விரிவுபடுத்தி அசத்தி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான யாரடி நீ...