தனுஷா?சிம்புவா? ஒரே நாளில் மோதிக்கொள்ளும் திருச்சிற்றம்பலம் மற்றும் வெந்து தணிந்தது காடு..வைரலாகும் ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவில் அஜித் விஜய், ரஜினி கமல் போன்று அடுத்து போட்டிக்குரிய பிரபலங்கள் என்றால் அது சிம்பு மற்றும் தனுஷ் என்று கூறலாம். இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்களை...