நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ள சிம்பு பட நடிகை, யார் தெரியுமா?
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகராகவும் விளங்குபவர். அசுரன், பட்டாஸ் என ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் அசுரன் திரைப்படம் தற்போது சீன மொழியிலும் வெளியாக உள்ளதாகவும்...