யூடியூபில் நடிகர் தனுஷ் தான் NO. 1, ரவுடிபேபி பாடல் படைத்த மாபெரும் சாதனை!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவரின் திரைப்படங்களில் வரும் பாடல்கள் இப்போதும் மிக பெரிய அளவில்...