ஒரு பெண்னுடன் சேர்ந்து மிலிட்டரி ஓட்டலில் சாப்பிட்ட தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மாறன் என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ளது....