தனுஷ் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் பிரபல உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்...