தனுஷின் கையில் இருக்கும் அரை டஜன் படங்கள், முழு லிஸ்ட்
தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் பல படங்களில் ஒரே நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பட்டாஸ் நல்ல ஹிட் அடித்தது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜகமே தந்திரம், கர்ணன்...