தனுஷின் அடுத்த பிளான்! கொரோனாவுக்கு பின் இதுதானாம்!
தனுஷுக்கு அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் நரேனுடன் ஒரு படம், ஹிந்தி படம் என கையில் 8 படங்கள் உள்ளன. நடிகர்,...