கேப்டன் மில்லர் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தனுஷ். மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி...