புதிய படத்தில் இணைந்து நடிக்க போகும் தனுஷ்,சிம்பு..உச்ச கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் அஜித் – விஜய், ரஜினி – கமல் போன்று இரு துருவங்களாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு. இவர்கள் இருவரது ரசிகர்களை யார் பெஸ்ட் என...