துருவ் விக்ரமின் இரண்டாவது படத்திலேயே நடக்கும் மாபெரும் மேஜிக் – யாருடன் இணைந்து நடிக்கப் போகிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். திறமையான நடிகர். படத்திற்கு படம் வித்தியாசமான உடலமைப்பையும் நடிப்பையும் வெளிப்படுத்துவதில் வல்லவர். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில்...