துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் சூட்டிங் எப்போது தெரியுமா? வைரலாகும் அப்டேட்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மாரி செல்வராஜ். திரையரங்குகளில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து...