நீரிழிவு நோயை விரட்டும் முருங்கை..
நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. பொதுவாகவே நீரிழிவு நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் ஆரோக்கியம் சீர்கேடு ஆகிறது. நீரிழிவு நோய் வந்தால் நம் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிக்கிறது....