பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினிக்கு இத்தனை படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததா?
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது. ஆரம்பத்தில் கதை ஒரு விதமாக இருக்க பின் ஒரு கட்டத்தில் தொடர் கதைக்களம்...