உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் குற்றம் குற்றமே, கள்வன், மிரல்,ராட்சசன், பேச்சுலர், ஓ மை கடவுளே போன்ற பல படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாத...