ரட்சிதாவிற்கு இரண்டாவது திருமணமா? விளக்கம் அளித்த தினேஷ்
தமிழ் சின்னத்திரையில் ரீல் ஜோடிகள் ஆக இருந்து ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தான் ரட்சிதா மற்றும் தினேஷ். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள ரட்சிதா தற்போது சொல்ல...