ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ரஜினியின் வீட்டிற்கு அழைத்து செல்வதாக வாக்குக்கொடுத்த ஷாருக்கான்! வீடியோவுடன் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்து வருபவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதில் ரசிகர்கள் உண்டு. மேலும் இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது...