இயக்குனர் பாலஜி மோகன்- தன்யா திருமணம்.. அவதூறு பரப்பிய தெலுங்கு நடிகைக்கு தடை விதித்த நீதிமன்றம்
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த ‘வாயை மூடி பேசவும்’, தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ‘மாரி’, தனுஷ்-சாய் பல்லவியின்...