ரசிகர்களுடன் டான்ஸ் ஆடியோ கௌதம் மேனன். வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார். அந்த...