மனோ பாலாவின் கடைசி ஷுட்டிங் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட இயக்குனர்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் மனோ பாலா. 69 வயதாகும் இவர் உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள்...