ரஜினியின் புதிய படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட். எதிர வைக்கும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஞானவேல்...