தலைவர் 171 படத்தின் கதையை விஜயிடம் சொன்ன லோகேஷ். விஜய் சொன்ன பதில் என்ன தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான...