இயக்குனர் மணிகண்டன் வீட்டில் பதக்கங்கள் மற்றும் தங்க நகைகள் கொள்ளை.. போலீஸ் விசாரணை
“மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன்., இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது.கடந்த...