வசூலில் தூள் கிளப்பிய ஜெயிலர்.!! மொத்த வசூல் குறித்து வெளியான அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றி வெற்றி அடைந்துள்ள இந்த திரைப்படம் நாளுக்கு...