மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததற்கு காரணத்தைச் சொன்ன ஆர்.ஜே பாலாஜி.!!
ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர் நடிகர் என பல திறமையை காட்டி தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் OTT யில்...