நடிகர் விஜயை வாழ்த்தி சீனு ராமசாமி போட்ட பதிவு வைரல்
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் இவர் தற்போது லியோ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூலம்...