வெற்றிகரமாக முடிந்த இந்தியன் 2 ஷூட்டிங். இயக்குனர் சங்கர் போட்டோ பதிவு
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’, ராம்சரனின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்....