தமிழ் திரை முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்
ஷாம் நடித்த இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் எஸ்.பி.ஜனநாதன். அப்படத்திற்காக அவர் அந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றார். அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பேராண்மை,...