அஜித் அவமதிக்கப்பட்டாரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தியாகராஜன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். டாப் ஸ்டாராக வலம் வந்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து போன பிரசாந்த் சினிமாவை விட்டும் விலகிப்...