அஜித்துக்கு வில்லனாக ஆசைப்படும் விஜய்.. ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து நேற்று மன்மதலீலை என்ற படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள்...