எனது படங்களில் முடிந்த வரை இந்த விஷயத்தை தவிர்ப்பேன். வெற்றிமாறன் ஓபன் டாக்
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன்...