செரிமானக் கோளாறு பிரச்சனையைத் தீர்க்க வீட்டிலேயே செய்யலாம் பாதாம் பால் ..
தேவையான அளவு பாதாம் பருப்பை நன்கு ஊற வைத்து பிறகு தோல் நீக்க வேண்டும். தோலுரித்து சுத்தம் செய்த பாதாம் பருப்பை மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை...