ஆர்யனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. வருத்தத்தில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுசித்ரா நாயகியாக நடிக்க சதீஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்து வரும் பெரும்பாலான பிரபலத்திற்கு ரசிகர்கள் மத்தியில்...