Tag : Divyadarshini
விவாகரத்து ஆன நாள், அது தான் என் மனதில் இருந்தது- டிடி முதன் முறையாக எமோஷ்னல் கருத்து
டிடி சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருப்பார்கள். அந்த...