விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. * தேமுதிக...