சுயேச்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?
தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட திரை நட்சத்திரங்களான குஷ்பூ, ஸ்ரீபிரியா, சினேகன், மயில்சாமி, உள்ளிட்ட...