கரும்பு சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூடாது..! ஏன் தெரியுமா?
கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறப்படுகிறது. ஏன் என்று தெளிவாக பார்க்கலாம். பொங்கல் பண்டிகையில் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணுவது கரும்பு. கரும்பில் எக்கச்சக்க நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்....