பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் பிச்சைக்காரன் 3.. எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவின் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார்....