சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஸ்பெஷல் அப்டேட்
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் டாக்டர். இப்படத்தில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், பிரியா அருள் மோகன், யோகி பாபு, வினய் ஆகியோர் நடித்து வருகிறார்கள்....